Monday, 29 December 2008
புத்தாண்டில் புது முயற்சி
புத்தாண்டில் புது முயற்சி, என்னை பற்றி பெரிதாக சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை என்றாலும் என் மனதில் தங்கி நிழல் கொள்ளும் எண்ணங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது என் நீண்ட காலக் கனவு. மொக்கைப் பதிவுகளை தவிர்க்க முயல்கிறேன். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பிரபா பதிவுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்......
பணி தொடர வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்.
அருமையாய் பதிவுகள் எழுது வாழ்த்துகள் :)
வாங்க வாங்க...வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா
வருக புத்தாண்டு வாழ்த்துக்கள்
என் பதிவுகளுக்கு கருத்துரை தருக..
பதிவுலகில் உங்கள் தடங்களைப் பதித்து வர வாழ்த்துக்கள்.
வருக.. வாழ்த்துக்கள்.!
தங்களின் வரவு நல்வரவாகுக.(எங்க பக்கமும் வாங்க...)
Post a Comment