Monday, 29 December 2008
புத்தாண்டில் புது முயற்சி
புத்தாண்டில் புது முயற்சி, என்னை பற்றி பெரிதாக சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை என்றாலும் என் மனதில் தங்கி நிழல் கொள்ளும் எண்ணங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது என் நீண்ட காலக் கனவு. மொக்கைப் பதிவுகளை தவிர்க்க முயல்கிறேன். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Labels:
intro
Subscribe to:
Posts (Atom)